Wednesday, 11 January 2012

po nee po lyrics

போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..
போடி போ
போடி போ
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு களைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

No comments:

Post a Comment

Looking For Your Favorite E-Books, Softwares, Movies etc. Let Us Know, All You Need To Do Is Comment & Subscribe Our Blog And Get it soon